ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்

X
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 1, வார்டு எண் - 31, திருநீர்மலையில் மாநகராட்சியின் பொது நிதியின் கீழ் ரூ.35.80 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் மற்றும் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை கழக பொருளாளரும், கழக மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா. மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Next Story

