சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

X
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு. எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தலைமை நிர்வாகி கா. ரமேஷ் ஆணைக்கிணங்க சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த விழாவில் தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, துணை தலைமை பொறியாளர் நாராயணன் ,ஆலைத் தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் இணை மின் நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டு. நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அன்னாள் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Next Story

