வக்ஃபு சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!

X
வேலூர் மாவட்டம் கொல்லப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் அருகில் வக்ஃபு திருத்த சட்டம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து தமிழக மஜீத்களின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து ஜமாத் பெரியோர்கள்? இஸ்லாமியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Next Story

