பெரம்பலூரில் சூறாவளி காற்றுடன் மழை
பெரம்பலூரில் பலத்த காற்றுடன் மழை பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது, இதில் சில நாட்கள் வெயிலின் அளவு 99 டிகிரி பாரன்ஹீட் க்கு மேல் வெப்பம் வாட்டியதால், பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட சுற்றுப்பகுதியில், திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Next Story



