பேரிடர் மேலாண்மை துறையின் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

பேரிடர் மேலாண்மை துறையின் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்
X
பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்ற நிலை தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்
பேரிடர் மேலாண்மை துறையின் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்ற நிலை தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று (ஏப்.11) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Next Story