வக்பு சட்ட மசோதவை எதிர்த்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
வக்பு சட்ட மசோதவை எதிர்த்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய அரசு அமல்படுத்திய வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து பெரம்பலூர் மக்கா ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று (ஏப்.11) மத்திய அரசை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புதிய வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிகழ்வில் ஜமாத்தார்கள், மற்றும் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story



