ஊத்தங்கரை: ஸ்ரீ சுப்ரமணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா.

X

ஊத்தங்கரை: ஸ்ரீ சுப்ரமணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கல்லாவி செல்லும் சாலையில் உள்ள செங்குந்தர் தெருவில் ஸ்ரீ. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. நேற்று காலை முருகனுக்கு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கபட்டது. இதில் பக்தர்கள் காவடிகள் நேர்த்திகடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story