நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

X
சிவகங்கை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், பணியிடத்து விபத்து மரணம், கண்கண்ணாடி, வீட்டுவசதி திட்டம். தீவிர நோய் பாதிப்பு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முடக்கு ஓய்வூதியம், ஆட்டோ மானியம் போன்ற நலத்திட்ட உதவிகளை பெற www.tnuwwb.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
Next Story

