சின்னகாளிப்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது

சின்னகாளிப்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது
X
சின்னகாளிப்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய குழு சின்னகாளிப்பட்டி கிளை அமைப்பு கூட்டம் சண்முகம் தலைமையில் நடைபெற்றது கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்மணி சு.சுரேஷ் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ.தேவராஜன் ஒன்றிய குழு உறுப்பினர் மகேந்திரன் மல்லசமுத்திரம் முன்னாள் கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Next Story