கிருஷ்ணகிரியில் தீ விபத்து மாடு, கன்று குட்டி உயிரிழப்பு.

X

கிருஷ்ணகிரியில் தீ விபத்து மாடு, கன்று குட்டி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகேயுள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியப்பா நேற்று இவரது வீட்டின் அருகில் இருந்த கொட்டகையில் திடீர் என்று தீப் பிடித்துக்கொண்டது இது குறித்து தகவல் அறிந்து வந்த. தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கொட்டகையில் இருந்த ஒரு கறவை மாடு மற்றும் கன்று குட்டி தீயில் கருகி உயிரிழந்தது. இது குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story