மல்லக்குளம் கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் புதுக்குளம் பஞ்சாயத்து மல்லக்குளம் கிராமத்தில் உள்ள துவக்க பள்ளியில் நேற்று (ஏப்ரல் 11) ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story

