தமிழக ஆளுநரை வரவேற்ற ஆட்சியர்

X
சிவகங்கைமாவட்டம், காளையார்கோவில் வட்டத்திற்குட்பட்ட கருதுபட்டி கிராமத்தில், இன்றையதினம் (12.04.2025)தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, வருகை தந்துள்ளதை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவியை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், சிவகங்கை வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில், மலர்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story

