தாழ்த்தப்பட்டோர் சீர்திருத்த சங்க நிறுவனருக்கு மரியாதை

X

தாழ்த்தப்பட்டோர் சீர்திருத்த சங்கத்தின் நிறுவனர் பீற்றர் நினைவு தினம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வட்டார தாழ்த்தப்பட்டோர் சீர்திருத்த சங்கத்தின் நிறுவனர் பீற்றர் 75வது ஆண்டு நினைவுதினம் இன்று (ஏப்ரல் 12) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பீற்றர் நினைவிடத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமையில் கட்சியினர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.இதில் விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story