டிப்ளமோ பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

டிப்ளமோ பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
X
ஆரி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்கள், டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான (Diploma in Aari Embroidery and Hand Printing On Textiles) பெறுவதற்கு, தாட்கோ இணையதளத்தின் www.tahdco.com வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று தெரிவித்துள்ளார்
Next Story