காசநோய் இல்லாத பஞ்சாயத்துகளுக்கு சான்றிதழ் வழக்கல்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், காசநோய் இல்லாத பஞ்சாயத்துக்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.தர்மர், துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்) மரு.வெள்ளசாமி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.எஸ்.மீனாட்சி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கேசவதாசன் உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story

