நெல்லை மாநகராட்சியில் பகுதி சபா கூட்டம் அறிவிப்பு

X

பகுதி சபா கூட்டம் அறிவிப்பு
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 14ஆம் தேதி திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிக்கு உட்பட்ட 55 வார்டுகளில் பகுதி சபா கூட்டங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story