மஞ்சுவிரட்டு திடலை திறந்து வைத்த அமைச்சர்

மஞ்சுவிரட்டு திடலை திறந்து வைத்த அமைச்சர்
X
கொரட்டி கிராமத்தில் ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் மஞ்சுவிரட்டு திடலை அமைச்சர் திறந்து வைத்தார்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றியம், தட்டட்டி ஊராட்சி கொரட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மஞ்சுவிரட்டு திடலில் ரூ.07.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மேடையினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story