பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கிய அமைச்சர்

பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கிய அமைச்சர்
X
கீழபட்டமங்களத்தில் பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் சீருடைகளை வழங்கினார்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழபட்டமங்கலம் ஊராட்சியிலுள்ள ரெ.வள்ளியம்மை ஆச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில், நன்கொடையாளர்களான அப்பகுதியைச் சார்ந்த அமுதா மற்றும் அவர்களது மகன் ரமேஷ் ஆகியோர்களால், மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட விளையாட்டு சீருடைகளை, அமைச்சர் பெரியகருப்பன் மாணாக்கர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் உடன் பள்ளி தலைமையாசிரியர் எலிசபெத் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story