நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அறிக்கை

X

நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப்
டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப் இன்று (ஏப்ரல் 12) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story