கல்லாவி: மர்ம விலங்கு கடித்து மாடு கன்றுகள் உயிரிழப்பு.

X

கல்லாவி: மர்ம விலங்கு கடித்து மாடு கன்றுகள் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள திருவணப்பட்டி பகுதி யை சேர்ந்தவர் வேடியப்பன் இவரது மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது பட்டியில் அடைத்திருந்த இன்று மர்ம விலங்கு கடித்ததில் மாடு- கன்றுகள் என 4-ங்கு உயிரிழந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கல்லாவி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story