திருவப்பூர் விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்!

X
திருவப்பூர் பகுதியில் கோயிலுக்கு செல்லும் வழியில் திடீரென மரம் சாய்ந்தது. இதனால் கோயிலுக்கும் செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அடுத்த 30 நிமிடத்தில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கீழே விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தினர்.
Next Story

