ஒசூரில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் காய்கறி உற்பத்தி நிறுவனம்.

ஒசூரில் இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் காய்கறி உற்பத்தி நிறுவனம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காமன்தொட்டி கிராமத்தில் மைக்ரோடெக் பிராஃபிட் அக்ரோ நிறுவனத்தை மாவட்ட கலெக்டர் ச.தினேஷ்குமார் நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஒசூர் மேயர் சத்யா, இஸ்ரேல் துணைத் தூதர் ஓர்லி வெய்ட்ஸ்மேன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, உள்ளிட்ட பலர் கொண்டனர்.
Next Story