போகனப்பள்ளி:விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி.

X

போகனப்பள்ளி:விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி விவசாயிகளுக்கு திறன்மிகு நுண்ணுயிர் கரைசல் குறித்து ஒசூர் அதியமான் வேளாண்மை கல்லுரி மாணவ, மாணவிகள் சார்பில் செயல்முறை விளக்கம், புதிய தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கபட்டு வருகிறது. நேற்று போகனபள்ளியில் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பு முறை குறித்து மேலும் அசோலாவை நெற்பயிரோடு ஊடுபயிராக வளர்க்கும் போது கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்தனர்.விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முகாமில் போது வேளாண்மை அலுவலர் எலிசபத் மேரி உடன் இருந்தார்.
Next Story