திட்டக்குடி: அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு

திட்டக்குடி: அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியீடு
X
திட்டக்குடி அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி கழக மாநில இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடலூர் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய கழக, நகர கழக, பேரூர் கழக பொறியாளர் அணி அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் தலைமையில் பொறியாளர் அணி மாநில துணை செயலாளர், கடலூர் மண்டல பொறுப்பாளர் சி. பிரதீப் முன்னிலையில் நாளை 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை நெய்வேலி தொ.மு.க அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெறுகிறது என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Next Story