நூலகத்தில் கையெழுத்திட்ட எம்எல்ஏ

X
பெரம்பலூர்: நூலகத்தில் கையெழுத்திட்ட எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 326 நூலகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து வ.களத்தூர் கிளை அலுவலகத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிய பின்பு நூலக பதிவேட்டில் புரவலராக கையெழுத்திட்டு பதிவு செய்தார். நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பல்வேறு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story

