ஊத்தங்கரையில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த மாவட்ட செயலாளர்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை நடைபெற்றது. நேற்று இதில் சிறப்பு அழைப்பலாராக மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பா னங்கள் வழங்கினார். இந்த விழாவில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

