தவறவிட்ட தங்க செயின் உரியவரிடம் ஒப்படைப்பு

தவறவிட்ட தங்க செயின் உரியவரிடம் ஒப்படைப்பு
X
தவறிய செயின் ஒப்படைப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மேலநாலாந்துலா ஸ்ரீ அல்லல் காத்த அய்யனார் திருக்கோவிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் நாங்குநேரி தாலுகா சிங்கிகுளத்தை சேர்ந்த நபர் ஒருவர் 31/2 பவுன் தங்க செயினை தவறவிட்டுள்ளார். இந்த செயினை செங்குளத்தை சேர்ந்த உய்காட்டான் என்பவர் எடுத்து கோவில் விழா கமிட்டியாரிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று விழா கமிட்டியார் மூலம் அந்த நபரிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது.
Next Story