நெல்லை அதிமுக நிர்வாகியின் போஸ்டரால் பரபரப்பு

நெல்லை அதிமுக நிர்வாகியின் போஸ்டரால் பரபரப்பு
X
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம்
நெல்லையை சேர்ந்த அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் இன்று கண்டன போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சனாதனத்தையும், இந்து பெண்களையும், இந்து மதத்தினர் புனித சின்னங்களையும் தொடர்ந்து அவமதிக்கும் அமைச்சர் பொன்முடியை விடியா திமுக அரசு கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த போஸ்டர் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story