ஓசூர்:அரசு பள்ளியில் ஜன்னல் கண்ணாடி உடைப்பு- போலீசார் விசாரணை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1,230 மாணவர்கள் படித்து வரும் நிலையில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இரவில் மர்ம நபர்கள் பள்ளிக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் ஜன்னல் கண்ணாடி, நாற்காலிகள் உடைத்துள்ளனர். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

