பாஜக மாநில தலைவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு

பாஜக மாநில தலைவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு
X
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்று இன்று நெல்லைக்கு வருகை தரும் திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு மாலை 4 மணியளவில் மாவட்டத்தின் எல்லையான அரியகுளம் சாராத கல்லூரி அருகில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள திருநெல்வேலி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச்செல்வன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story