இந்து பரிஷத் சார்பாக எஸ் பி அலுவலகத்தில் மனு

இந்து பரிஷத் சார்பாக எஸ் பி அலுவலகத்தில் மனு
X
மனு
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி சைவம் வைணவம் குறித்து ஆபாச வார்த்தையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்து மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து பரிஷத் சார்பாக மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையின் மனு அளிக்கப்பட்டது.
Next Story