காரையில் மாபெரும் ரத்ததான முகாம்

ஆற்காடு வட்டம் காரையில் டாக்டர். பீமாராவ். அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு காரை ஜானிஸ் கிரிக்கெட் குழு இணைந்து நடத்தும் எட்டாம் ஆண்டு மாபெரும் ரத்ததான முகாம் இன்று 13/04/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து அவர்களது ரத்தத்தை தானமாக வழங்க இருக்கின்றனர்.
Next Story

