ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி!
X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு செய்தி!
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் பள்ளி நேரங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யுங்கள். பெற்றோர்கள் கவனத்திற்கு நெரிசல் மிகுந்த ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகளில் உங்கள் குழந்தையை அனுப்புவது யோசியுங்கள் என்று ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது.
Next Story