மேலப்புலம்:அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

மேலப்புலம்:அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
X
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
மேலப்புலம் கிராமத்தில் நெமிலி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் அருணாபதி தலைமை வகித்தார். முன்னாள் எம்பி கோ.அரி, மாவட்ட செயலாளர் ரவி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் சோளிங்கர் முன்னாள் எம்எல்ஏ சம்பத் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழங்கள் எடுப்பதற்கு சிறுவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
Next Story