விழிப்புணர்வு பிரசாரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்.
மதுரை நகரில் திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரயில் நிலைய சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் இன்று (ஏப்.13) காலை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி பொதுமக்களுக்கு சாலையை கடப்பது மற்றும் பேருந்தில் பயணம் செய்வது பற்றியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உடன் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இருந்தனர்.
Next Story






