காங்கேயத்தில் போலீஸ் டிஐஜி ஆய்வு

காங்கேயத்தில் போலீஸ் டிஐஜி ஆய்வு
X
காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. சசி மோகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோவை சரக டி.ஐ.ஜி. சசி மோகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காங்கேயம், வெள்ளகோவில், ஊதியூர், ஊத்துக்குளி மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வின் போது நிலுவையிலுள்ள வழக்குகளையும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கிய டி.ஐ.ஜி. போலீசாரி டம் குறைகளும், கோரிக்கைகளும் விசாரித்ததாக கூறப்படுகிறது.
Next Story