ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர துணைத் தலைவர் பஷீர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் களந்தை மீராசா,மாவட்ட பொதுச் செயலாளர் சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஏர்வாடி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story