மாஞ்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் கொளுத்தும் வெயில்

X
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக மழை பதிவாக கூடிய மாஞ்சோலை பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்றும் (ஏப்ரல் 13) மாஞ்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.
Next Story

