அதிமுக பூத் கமிட்டியில் சி விஜயபாஸ்கர் பேச்சு

நிகழ்வுகள்
நார்த்தாமலையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய, தமிழக முன்னாள் சுகாதார துறை அமைச்சரும், விராலிமலை எம்எல்ஏ டாக்டர் சி விஜயபாஸ்கர் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர உள்ளது. ஒன்பது மாதத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும், அனைவரும் தெம்புடன் இருங்கள், வெற்றி பெற நன்கு உழையுங்கள். மீண்டும் அதிமுக ஆட்சி மலரும், லேப்டாப் தாலிக்கு தங்கம் உள்ளிட்டு அனைத்தும் மீண்டும் வழங்கப்படும் என்றார்.
Next Story