தென்னரசு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

X
மதுரை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்தில் சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு அவர்களின் நினைவுதினமான இன்று (ஏப்.13) அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ தலைமையில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிஙகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் ஏராளமான தொண்டர்கள் இருந்தனர்.
Next Story

