கிருஷ்ணகிரி:செஸ் டெவலப்பர்ஸ் சார்பில் நிதி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி:செஸ் டெவலப்பர்ஸ் சார்பில் நிதி வழங்கப்பட்டது.
X
கிருஷ்ணகிரி:செஸ் டெவலப்பர்ஸ் சார்பில் நிதி வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் பேர்வே எண்டர் பிரைசஸ் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்நிறுவனம் சார்பாக சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 78,72,390 ( எழுபத்து எட்டு இலட்சத்து, எழுபத்து இரண்டாயிரத்து, முன்ணூற்று, தொன்ணூறு) மதிப்பில் பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை, அங்கன்வாடி மையம் மற்றும் விளையாட்டு அரங்கம் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பயன்பாட்டிற்காக ஆணைகளை துறை சார்ந்த அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. வழங்கினார். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் நிறுவன அலுவலர்கள் உள்ளனர்.
Next Story