கிருஷ்ணகிரி: ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.

X
கிருஷ்ணகிரி பழையபேட்டை நல்லதம்பி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (39) ஆட்டோ டிரைவரான. இவர் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சதீஷ் உடலை மீட்டு அவர் தற்கொலைக்கு வேறு காரணம் எதுவும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்க்கொண்டு வருகிறது.
Next Story

