திருச்செங்கோட்டில் மஞ்சள் டெண்டர்

திருச்செங்கோட்டில் மஞ்சள் டெண்டர்
X
திருச்செங்கோட்டில் மஞ்சள் டெண்டர்
வணக்கம். திருச்செங்கோடு  வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரளி  மஞ்சள் ரூ.13758 முதல் ரூ.16565 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.12906 முதல் ரூ.14561 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ.21420 முதல் ரூ. 27269 வரையிலும் தீர்ந்தது. மொத்தம் 2250 மூட்டைகள் தொகை ரூ.2.10 கோடிக்கு விற்பனை ஆனது.
Next Story