பாளையங்கோட்டையில் நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் சபாநாயகர்

X
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் விழா நாளை காலை 10:30 மணியளவில் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு பாளை நேருஜி கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு,மாவட்ட ஆட்சியர் சுகுமார்,எம்பி ராபர்ட் புரூஸ்,மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர்.
Next Story

