ஜே.சி.ஐ.இந்திய தலைவர் கோத்தகிரி வருகை

ஜே.சி.ஐ.இந்திய தலைவர் கோத்தகிரி வருகை
X
ஜே.சி.ஐ மற்றும் மக்களுக்கு தகவல் அளிக்கும் வாசகங்களை வைத்திருந்தவற்றை திறந்து வைத்தார்.
ஜே.சி.ஐ.இந்திய தலைவர் கோத்தகிரி வருகை ஜே.சி.ஐ . இந்திய தலைவர் அன்கூர் ஜுன்ஜுன்வாலா அவர்கள் இரண்டுநாள் சுற்றுப்பயணமாக பதினேழாம் மண்டலம் நீலகிரி ஜே.சி.ஐ.சார்பில் கோத்தகிரி வருகை தந்த ,அவரை ஜே.சி.ஐ கோத்தகிரி தலைவர் விவேக்பொன்தோஸ் மு.மண்டல தலைவர் மற்றும் நாவா சங்க செயலாளர் ஆல்வாஸ் , கோத்தகிரி நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி , ஜாக் தலைவர் லயன் .ராஜ்குமார்,புஷ்பகுமார் உள்ளிட்டோர் வரவேற்பு கொடுத்தனர் பின்பு பொது இடங்களில் ஜே.சி.ஐ மற்றும் மக்களுக்கு தகவல் அளிக்கும் வாசகங்களை வைத்திருந்தவற்றை திறந்து வைத்தார்.கோத்தகிரி ஜே.சி.ஐ ஏற்பாட்டில் நான்கு பழங்குடி மாணவர்களுக்கு தலா முன்றாயிரம் தேசிய தலைவர் அவர்களிடம் வழங்கி வழங்கப்பட்டது. கோத்தகிரி பேரூராட்சி பழைய கட்டிடத்தில் நாவா வுக்கு அரசால் வழங்கிய கட்டிடத்தில் பொது சேவை மையம் மற்றும் கோத்தகிரி ஜே.சி.ஐ. பயன்பாடு மற்றும் சுற்றுலா தகவல் மையத்தினையும் தேசிய தலைவர் அவர்கள் திறந்து வைத்தார். பின்னர் நாவா அரங்கில் வந்த அவருக்கு வி.எ.எம் எஸ் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் மு.தலைவர்கள் வரவேற்றனர் . பின்னர் அரங்கத்தில் நடைபெற்ற ஜே.சி.ஐ சார்பில் நடைபெற்ற விழாவில் கோத்தகிரி ஜே.சி.ஐ.தலைவர் விவேக் பொன்தோஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் வருங்கால மக்கள் பயன்களை அறிவித்தனர் குன்னூர் ஷீல்ஸ்பார்க தலைவர் கலைவாணி விஜயகாந்த் மற்றும் நன்றியுரை கூடலூர் ஜே‌.சி.ஐ தலைவர் ரினோஜ் அவர்கள் வழங்கினார்கள் ..இதில் மண்டல தலைவர் கௌஷிக் ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகாந்த் மண்டல செயலாளர், துணை தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Next Story