தென்காசியில் தொண்டு நிறுவனம் சார்பில் விருது வழங்கும் நிகழ்வு

X
தென்காசி மாவட்டம் தென்காசியில் விருட்சம் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை அட்வகேட் மிரர் மாத இதழ் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்திய பல்துறை சாதனையாளர்கள் விருது 2025 வழங்கும் விழா சாம்பவர் வடகரை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இனிதே சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சரகம் வனச்சரகர் திரு பாலசுப்பிரமணியன் மற்றும் விருட்சம் அறக்கட்டளை நிறுவனர் வேல்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

