தென்காசி பகுதியில் கண்டெய்னர் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தென்காசி பகுதியில் கண்டெய்னர் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X
கண்டெய்னர் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தமிழக கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் 2000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் கேரளா நோக்கி சென்ற லாரி ஒன்று கண்டெய்னர் இடித்துச் சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் எஸ் வளைவு பகுதியில் திரும்பும் பொழுது வளைவில் கண்டெய்னர் லாரியில் இருந்து நிலை தடுமாறி விழுந்து சாலை நடுவே கிடப்பதால் இதனால் அந்தப் பகுதியில் முழுவதும் முற்றிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்பு ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியை மீட்கப்பட்ட பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story