தென்காசி அருகே தென்னை ஓலை உரசியதால் மின்கம்பத்தில் தீ விபத்து

தென்காசி அருகே தென்னை ஓலை உரசியதால் மின்கம்பத்தில் தீ விபத்து
X
தென்னை ஓலை உரசியதால் மின்கம்பத்தில் தீ விபத்து
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா புளியரை அருகில் உள்ள கீழப்புதூர் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவில் இரவு சுமார் 8 மணி அளவில் சாலையில் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் தென்னை மரத்தின் ஓலை உரசியதாகத் கூறப்படுகின்றது. இதன் மின் உரசிய காரணமாக மின்கம்பத்திலும் தீ பரவியது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்து மின் ஊழியர்கள் அதனை மின் கம்பத்தை உடனே சரி செய்தனர். இதுக்குண்டா அப்பகுதி பொதுமக்கள் மின் ஊழியரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story