கிருஷ்ணகிரி: தொழிற்சங்க கிளை மற்றும் கொடி ஏற்றிய எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி: தொழிற்சங்க கிளை மற்றும் கொடி ஏற்றிய எம்.எல்.ஏ.
X
கிருஷ்ணகிரி: தொழிற்சங்க கிளை மற்றும் கொடி ஏற்றிய எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், எண்ணேகோள்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட KEF- KATTERA நிறுவனத்தில் LPF தொழிற் சங்கத்தின் சார்பில் தொழிற்சங்க கிளை மற்றும் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகள் கலந்துக்கொண்டு தொழிற்சங்க மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்ககினார். இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
Next Story