ஓசூரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன பொதுக்கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் ராம்நகர் பகுதியில் இஸ்லாமியர்களின் வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஊர்வலம், நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒசூர் எம்.எல்.ஏ. ஒய். விரகாஷ்.கிருண்ணகிரி எம்.பி. கே.கோபிநாத், மனித நேய மக்கள் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மேயர் எஸ்.ஏ.சத்யா, தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் சேர்ந்த நிர்வாகிகள் பேசினர். மேலும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவார்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். வக்பு வாரிய திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story

